Tuesday, September 28, 2010

காதலாம்,,,,,!

                        







பத்துக்கு,,, பத்து பொறுத்தம் பார்த்து
திருமணத்திற்கு பின் நடக்க இருப்பது,,
பார்த்த,, பத்து நாட்களுக்குள்  
பத்துக்கு பத்து ரூம்பில் நடந்து முடிந்துவிடுகிறது.
"We can miss the incident 
              but
                 we can't miss the accident"
  
(4/1/2010 அன்று விழுந்து எழுந்து எழுதியது )

எனக்கு பிடித்தமான வரிகள்

"இலக்கியம் அவசர அறிவாளிகளால் கொச்சைபடுத்தபடுகிறது"
                                                                                            - வைரமுத்து .

"தளர்ந்த தருணம் நானுக்கு தகனம் "
                                                  - மருதன்.
.......................................

Saturday, September 25, 2010

விடியலின் சுவை அறிந்ததால்
எதிர்ப்பார்ப்புகளற்ற துயில் கொள்கிறேன்.

வாழ்க்கையின் சுவை அறியாததால்
எதிர்ப்பார்ப்புகளுடனே கழிகின்றன நாட்கள்.