Saturday, September 25, 2010

விடியலின் சுவை அறிந்ததால்
எதிர்ப்பார்ப்புகளற்ற துயில் கொள்கிறேன்.

வாழ்க்கையின் சுவை அறியாததால்
எதிர்ப்பார்ப்புகளுடனே கழிகின்றன நாட்கள்.

2 comments:

  1. மாமர்மர் பறார்..பறார்..பறார்..!

    ReplyDelete
  2. வாங்க...வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க...

    ReplyDelete