Tuesday, September 28, 2010

காதலாம்,,,,,!

                        







பத்துக்கு,,, பத்து பொறுத்தம் பார்த்து
திருமணத்திற்கு பின் நடக்க இருப்பது,,
பார்த்த,, பத்து நாட்களுக்குள்  
பத்துக்கு பத்து ரூம்பில் நடந்து முடிந்துவிடுகிறது.

2 comments:

  1. முத்தாய்ப்பாய் முடிந்திருக்கிறது பத்துக்கு பத்து...

    ReplyDelete
  2. ரூம் அளவெல்லாம் SHARP- ஆ சொல்றீங்களே..OK..OK..!

    ReplyDelete