அந்தி சாயும் மாலை நேரம்
தொந்தி சாய்ந்த மனிதர்களின்
கூட்டம் தாண்டி ஒலித்த,
மென்மையான கீதங்களால்
சந்தோஷத்தில் நிறைந்தது
என்மனம், மட்டுமின்றி
பாடல்களை இசைத்த
பார்வையற்றவர்கிளின் தட்டும்
நிறைந்தது - செல்லாதா 25 பைசாக்களால்
மற்றும் கிழிந்த 5 ரூபாய் தாள்களால்,,
உண்மையில் யார் குருடு.. ?

EXCELLENT ONE...
ReplyDeleteதெர்லயேப்பா...
ReplyDelete