![]() |
மூடப்பழக்கத்ததின் முடிச்சுகளில்
அதிகாரத்துவதத்தின் ஆணவத்தின் கீழ்
அடங்கிகிடக்கும் அடிமைகளே,
"அம்மா தாயே தர்மம் பண்ணுங்க"
ஆதிக்கத்திற்காகவும் அழகிற்க்காகவும்
ஆர்பரிக்கும் அவசர அறிவாளிகளே,
"தர்மப்பிரபு,,,, அம்மா தாயே
காலையில் இருநது சாப்டல சாமி
5 ரூபா குடுங்க சாமி"
(oh ஷிட் these people wasting
my time ,,)
" அடிப்பாவி மகளே இந்த நிமிஷம்
கூட நிரந்தரம் இல்ல dee ..."

MIND VOICE சாமியோடது மாதிரி தெரியலியே மர்மா..நல்ல தமிழ்ல BAD WORDS தான போட்டிருப்பாரு.நாகரீகம் கருதி நயமா எழுதி இருக்கீங்க..ம். BUT ஒங்க கோவம் எனக்கு புடிச்சிருக்கு..!
ReplyDelete