Monday, October 25, 2010

இனிமைக்கு இரண்டொரு சொற்கள்

ரோமின் அழகினை,,
தீயோடு சேர்த்து  ரசித்த நீரோ,
தன்னிலை மறந்ததற்கு காரணம்
அழகு,!
நீரோவின் அதிகாரத்தில்  அழகிற்கு
பொருள் - பெண்கள்,,

1 comment:

  1. உங்கள் அகராதியில் பெண்களுக்கு பொருள் என்ன..?

    ReplyDelete