சென்றவரத்தின் மரணத்திற்காக
கண்ணீர் சிந்திகொண்டிருகும் பலர்,
இந்த வரத்தினை நினைத்து
சிரித்துக்கொண்டிருகும் சிலர்,
இவ்வாரானா இரண்டு நிகழ்வுகளும்
என்னை சலனபடுதவில்லை,
ஏனென்றால் எந்தப் பணியும்
என்னால் கொள்ளப்படவும் இல்லை ,
எந்தப் பணியும் என்னால்
பிறக்கப்போவதும் இல்லை.
இது கீதா உபச்சாரமா..அல்லது மர்மாச் சாரமா..?
ReplyDelete